வங்கக்கடலில் உருவாகியுள்ள பாட்டு எழுத தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்டத்தில் குத்தாலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான சித்தர் காடு, மாப்படுகை உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்தது.
பருவமழை தொடங்கிய பிறகு குத்தாலம் பகுதியில் மழை சுமார் 2 மணி நேரம் பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.