மாதம் ரூ.5000 சேமித்தால் ரூ.50 லட்சம் கிடைக்கும்

81பார்த்தது
மாதம் ரூ.5000 சேமித்தால் ரூ.50 லட்சம் கிடைக்கும்
SIP முறையில் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டில் மாதந்தோறும் ரூ.5,000 முதலீடு செய்து, 12% வளர்ச்சி விகிதம் கிடைப்பதாகக் கொண்டால், 20 ஆண்டுகளுக்குப் பிறகு சுமார் 50 லட்சம் ரூபாய் கிடைக்கும். இதில் ரூ.12 லட்சம் உங்களின் முதலீடாக இருக்கும், மீதமுள்ளவை லாபமாக இருக்கும். இதில், மாதாந்திர சேமிப்பை ரூ.10,000 ஆக உயர்த்தினால், இறுதியில் கிட்டத்தட்ட ரூ.1 கோடி வரை தொகை கிடைக்கும். அதேபோல 30 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.3,000 முதலீடு செய்தால், முதிர்வுத் தொகை ரூ.1 கோடியைத் தாண்டும்.

தொடர்புடைய செய்தி