மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி கோட்டம் என் வாரிய அலுவலகத்தில் மின் நுகர்வோர் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நாளை செப்டம்பர் 18ஆம் தேதி புதன்கிழமை நடைபெற உள்ளதாக மின்வாரியம் சார்பில் அறிவிப்பு வெளியாகி இருந்தது.
இந்நிலையில், தவிர்க்க முடியாத நிர்வாக காரணங்களால் குறைதீர்க்க கூட்டம் தற்காலிகமாக ரத்த செல்வதாக சீர்காழி கோட்ட செயற்பொறியாளர் வள்ளி மணவாளன் அறிவித்துள்ளார்.
மேலும் விரைவில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்ட நாள் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.