காலை உணவு திட்டத்தை ஆய்வு செய்த இயக்குனர்

75பார்த்தது
மயிலாடுதுறை அருகே தர்மபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான ஸ்ரீ குருஞானசம்பந்தர் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் காலை உணவு திட்டத்தை பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் இன்று ஆய்வு செய்தார். தொடர்ந்து மாணவர்களுக்கு உணவு பரிமாறி மாணவர்களுடன் சேர்ந்து உணவருந்தினார். இந்த நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் அரசு துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி