கட்டணமில்லா எண் வெளியிட்ட ஆட்சியர்

60பார்த்தது
மயிலாடுதுறையில் கிராம பகுதிகள் மற்றும் நகர பகுதிகளில் கள்ளச்சாராயம், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்வது தெரிய வந்தால் பொதுமக்கள் உடனடியாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் கட்டுப்பாட்டு அறைக்கு 1077 என்ற கட்டணமில்லா எண்ணிலும் 7092255255 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும் தகவல்களை தெரிவிக்கலாம் என்று கிராம சபை கூட்டத்தில் பங்கேற்று மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி