குப்பைகள் எரிக்கப்படுவதால் பொதுமக்கள் அவதி

81பார்த்தது
குப்பைகள் எரிக்கப்படுவதால் பொதுமக்கள் அவதி
மயிலாடுதுறை நகர சுகாதார நிலையம் இயங்கிய இடத்தில் நுண்ணுயிர் உரம் தயாரிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு பணிகள் முறையாக மேற்கொள்ளப்படாததால் குப்பைகள் மழை போல் தேங்கி கிடக்கின்றன. இந்த குப்பை குவியல்கள் அவ்வப்போது தீயிட்டு எரிக்கப்படுகிறது. இதனால் அருகே உள்ள பள்ளி மாணவர்கள் அவதிப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி