மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகரில் அரசு மருத்துவமனை சாலையில் தேசிய நெடுஞ்சாலையில் ரூபாய் 16 லட்சம் மதிப்பீடு சிறிய வடிகால் பாலம் கட்டுமான பணிகள் தொடங்கியுள்ளது.
இதன் காரணமாக சீர்காழி நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனையில் செல்லும் சாலை போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால் நெடுஞ்சாலைத்துறை சார்பில் அறிவிப்பு பலகைகளுடன் சாலையின் நடுவே பேரிகாட்டுதல் வைக்கப்பட்டுள்ளது.