நாகப்பட்டினம் அண்ணா பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் காலநிலை மாற்றம் துறை சார்பில் தகவல் பரப்பு வாகன பிரச்சாரம் நடைபெற்றது.
இந்த நிகழ்வின் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, காலநிலை மாற்றம் மற்றும் பசுமை இந்தியாவின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.