மின் மோட்டாரை சரி செய்ய கோரிக்கை

83பார்த்தது
மின் மோட்டாரை சரி செய்ய கோரிக்கை
நாகப்பட்டினம் மாவட்டம் ஆதீனங்குடியில் மக்களின் பயன்பாட்டிற்காக கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்னர் மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைக்கப்பட்டது. அங்கிருந்து மதகடி தெருவிற்கு குடிநீர் வினோகம் செய்யப்பட்டது. இந்த நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளாக மின்மோட்டார் பழுதடைந்து பயன்படுத்தாமல் உள்ளது. இதனால் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் உடனடியாக மின் மோட்டாரை பழுதுநீக்கம் செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி