சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான 15 பேர் கொண்ட வீரர்களின் பட்டியலை ஆப்கானிஸ்தான் அணி அறிவித்துள்ளது. ஹஷ்மத்துல்லா ஷாஹிதி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியில் இப்ராஹிம் சத்ரான், ரஹ்மானுல்லா குர்பாஸ், செடிகுல்லா அடல், ரஹ்மத் ஷா, இக்ராம் அலிகில், குல்பாடின் நைப், அஸ்மத்துல்லா உமர்சாய், முகமது நபி, ரஷீத் கான், ஏ.எம்.கசன்பர், நூர் அகமது, பசல்ஹக் பரூக்கி, பரித் மாலிக், நவீத் சத்ரான் ஆகிய வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.