சீமான் எங்கள் Theme Partner என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். பெரியார் குறித்த சீமானின் அவதூறு பேச்சு குறித்த கேள்விக்கு பதிலளித்த தமிழிசை சௌந்தரராஜன், எங்கள் வழியில் வந்திருக்கிறார் சீமான். நாங்கள் இத்தனை காலமாக எதை சொல்லிக் கொண்டிருந்தவற்றை, தற்போது சீமான் பேச தொடங்கியுள்ளார். இது பாஜகவுக்கு கிடைத்த வெற்றி. சீமான் எங்கள் கருத்தியல் கூட்டாளி" என்று பதிலளித்துள்ளார்.
நன்றி: சன் நியூஸ்