நாக சதுர்த்தி: வழிபடும் முறைகள் என்ன?

61பார்த்தது
நாக சதுர்த்தி: வழிபடும் முறைகள் என்ன?
நாக சதுர்த்தி நாளில் கோயில்களுக்கு சென்று கல்லால் ஆன நாக திருமேனிகளுக்கு பாலூற்றி அபிஷேகம் செய்ய வேண்டும். மஞ்சள், மல்லிகை பூ சாற்றி வெள்ளம், எள் கலந்து வைக்க வேண்டும். பால் பாயாசம் அல்லது சர்க்கரைப் பொங்கல் நெய்வேத்யம் செய்து, தீபாரதனை காட்டி வழிபட வேண்டும். நானோ என் முன்னோர்களோ தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்களை மன்னித்து அருள வேண்டும் என மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். இப்படி செய்யும் பொழுது நாகதோஷம் நீங்கும் என்பது மக்களின் நம்பிக்கை.

தொடர்புடைய செய்தி