என்.ஐ.ஏ. சோதனையில் செல்போன் பறிமுதல்

58பார்த்தது
என்.ஐ.ஏ. சோதனையில் செல்போன் பறிமுதல்
ஈரோட்டில் தடை செய்யப்பட்ட இயக்கங்களோடு தொடர்புடையவர்களின் சர்புதீன் மற்றும் முகமது இசாக் வீடுகளில் என்.ஐ.ஏ. சோதனை நடத்தியதில் முகமது இசாக் வீட்டில் இருந்து செல்போன் மற்றும் 2 பென் டிரைவ்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பில் இருந்த புகாரின் அடிப்படையில் சென்னை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட 12 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி