"பிரபாகரன் உட்பட உலகத்தில் யார் பெரியாரை ஏற்றுக் கொண்டாலும், நானும் என்னுடைய தம்பிகளும் பெரியாரை ஏற்க மாட்டோம். பெரியாரை ஏற்கும் என்னுடைய தம்பிகள் என்னை விட்டு விலகிச் செல்லலாம். மேலும், பெரியார் குறித்து நான் கொஞ்சம் ஓவராக போய்விட்டதாக அண்ணாமலை கூறியுள்ளார். இப்பொழுதுதான் நான் தொடங்கியுள்ளேன். இன்னும் போகப்போக நிறைய உள்ளது" என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.