இஸ்லாமியர்கள் ஜெய் ஸ்ரீ ராம் சொல்ல வேண்டும்

564பார்த்தது
இஸ்லாமியர்கள் ஜெய் ஸ்ரீ ராம் சொல்ல வேண்டும்
உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் வரும் ஜனவரி 22ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. இந்நிலையில் RSS தேசிய செயல் உறுப்பினர் இந்திரேஷ் குமார், கோவில் திறக்கப்படும்போது “மசூதி, தர்கா, மதராசா உள்ளிட்ட இடங்களில் உள்ள இஸ்லாமியர்களும், ''ஜெய் ஸ்ரீ ராம்' என கோஷமிட வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார். அவரின் இந்த கருத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி