இசையமைப்பாளர் மோகன் சித்தாரா பாஜகவில் இணைந்தார்

69பார்த்தது
இசையமைப்பாளர் மோகன் சித்தாரா பாஜகவில் இணைந்தார்
பிரபல மலையாள இசையமைப்பாளர் மோகன் சித்தாரா பாஜகவில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார். அவரை பாஜக திருச்சூர் மாவட்டத் தலைவர் அட்வகே கே அனிஷ் குமார் வரவேற்றார். மே 30, 1959 இல் பிறந்த மோகன் சித்தாரா, 1986 ஆம் ஆண்டு முதல் மலையாளத் திரையுலகில் புகழ் பெற்று விளங்கினார். சிறந்த கேரள மாநில திரைப்பட விருதையும் இவர் பெற்றுள்ளார். மேலும் அவரது இசையில் யேசுதாஸ், சித்ரா மற்றும் ஸ்ரேயா கோஷல் உள்ளிட்ட புகழ்பெற்ற பாடகர்கள் பாடியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி