"மோடி மீண்டும் ஆட்சிக்கு வர கூடாது"

84பார்த்தது
"மோடி மீண்டும் ஆட்சிக்கு வர கூடாது"
பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவில் ஜனநாயகம் இருக்காது. பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மாநில அரசுகளுக்கு அதிகாரம் இருக்காது. ஒற்றை சர்வாதிகார நாடாக இந்தியாவை மாற்றி விடுவார்கள். இத்தனை நாள் வெளிநாடுகளுக்கு டூர் சென்ற பிரதமர், தேர்தல் வந்துள்ளதால் உள்நாட்டில் டூர் சென்றுகொண்டிருக்கிறார் என தேனி பிரசார கூட்டத்தில் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்தி