“மோடி வயநாடு செல்வது வரவேற்கத்தக்கது” - ராகுல் காந்தி

67பார்த்தது
“மோடி வயநாடு செல்வது வரவேற்கத்தக்கது” - ராகுல் காந்தி
வயநாடு நிலச்சரிவை பிரதமர் மோடி நாளை (ஆக.9) பார்வையிட உள்ள நிலையில், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரும், மக்களைவை எதிர்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, “வயநாடு நிலச்சரிவை பிரதமர் மோடி தேசிய பேரிடராக அறிவிப்பார் என நம்புகிறேன். நிலச்சரிவால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் பிரதமர் மோடி வயநாடு செல்வது வரவேற்கத்தக்கது” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி