"மோடி 3-வது முறை பிரதமராக பதவியேற்பது சாதனை"

69பார்த்தது
"மோடி 3-வது முறை பிரதமராக பதவியேற்பது சாதனை"
நரேந்திர மோடி 3-வது முறை பிரதமராக பதவியேற்பது சாதனை என நடிகர் ரஜினிகாந்த பேட்டியளித்துள்ளார். மோடி பதவியேற்பு விழாவுக்கு டெல்லி செல்லும் முன் சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், "மோடி பதவியேற்பு விழாவுக்காக டெல்லி செல்கிறேன். ஜவஹர்லால் நேருவுக்கு பிறகு 3-வது முறையாக நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்கிறார். நரேந்திர மோடி 3-வது முறை பிரதமராக பதவியேற்பது சாதனை" என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி