இளைஞரை கொடூரமாக தாக்கிய MLA (வீடியோ)

39752பார்த்தது
மத்திய பிரதேசத்தின் ஷிவ்புரி மாவட்டம் பிச்சோர் தொகுதியின் பாஜக எம்எல்ஏ பிரீதம் லோதி சர்ச்சைக்குரிய செயல் செய்து பிரச்சனையில் சிக்கியுள்ளார். அவர் தனது காரில் இருந்து கீழே இறங்கி ஒரு நபரை கடுமையாக தாக்கினார். கட்டையால் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார். இதனை ஒரு சிறுவன் பண்ணையில் இருந்து வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இதற்கு எம்எல்ஏ பிரிதம் லோதி பதிலளித்தார். இந்த சம்பவம் எப்போது நடந்தது என்று தெரியவில்லை என்றார். இந்த வீடியோ எடிட் செய்யப்பட்டது என அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி