'மேங்கோ' என்ற பெயர் எப்படி வந்தது தெரியுமா?

61பார்த்தது
'மேங்கோ' என்ற பெயர் எப்படி வந்தது தெரியுமா?
கோடையில் மாம்பழத்தை விரும்பாதவர்கள் யாரும் இல்லை. உலகின் பாதிக்கும் மேற்பட்ட மாம்பழங்களை இந்தியா உற்பத்தி செய்கிறது. ஆனால் 'மேங்கோ' என்ற பெயர் போர்ச்சுகீசிய வார்த்தையான மங்கா என்பதிலிருந்து வந்தது. போர்த்துகீசியர்கள் 1498ல் மசாலா வியாபாரத்திற்காக கேரளாவிற்கு வந்தனர். கேரளாவில் மன்னா என மாம்பழங்கள் அழைக்கப்பெற்றன. அந்த பெயர் போர்த்துகீசியர்கள் உச்சரிக்க கடினமாக இருந்ததால், அதை மங்கா என்று அழைத்தனர். அது நாளடைவில் மருவி 'மேங்கோ' ஆனது.

தொடர்புடைய செய்தி