அதிமுக காணாமல் போய்விடும்.. அண்ணாமலை

68பார்த்தது
அதிமுக காணாமல் போய்விடும்.. அண்ணாமலை
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு காட்சிகள் தங்களது பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளன. இந்நிலையில் 2024 தேர்தலுக்குப் பிறகு தமிழ்நாட்டில் இருந்து ஒரு திராவிட கட்சி காணாமல் போய்விடும். மற்றொரு திராவிட கட்சி வலுவான கூட்டணி அமைத்துள்ளதால் அது கரைவது கஷ்டம் ஆனால் இன்னொரு திராவிட கட்சி நிச்சயம் காணாமல் போய்விடும் என அதிமுகவை மறைமுகமாக தாக்கியுள்ளார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.

தொடர்புடைய செய்தி