சைனிக் பள்ளி நிர்வாகத்தில் அரசியலா? - கார்கே கடிதம்

58பார்த்தது
சைனிக் பள்ளி நிர்வாகத்தில் அரசியலா? - கார்கே கடிதம்
சைனிக் பள்ளிகள் நிர்வாகத்தில் அரசியல் குறுக்கீட்டை தடுக்க வேண்டும். தேசிய நலன் கருதி சைனிக் பள்ளிகள் தனியார் மயமாக்கல் கொள்கையை திரும்பப் பெற வேண்டும். நாட்டில் 33 சைனிக் பள்ளிகள் உள்ள நிலையில், தனியார் பங்களிப்போடு 40 புதிய சைனிக் பள்ளிகளை திறக்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது ஆர்டிஐ-யில் தெரியவந்தது. இதுகுறித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கடிதம் எழுதியுள்ளார்.

தொடர்புடைய செய்தி