சைவ உணவுகளைப் பற்றிய தவறான புரிதல்.!

55பார்த்தது
சைவ உணவுகளைப் பற்றிய தவறான புரிதல்.!
சைவ உணவுகள் போதிய புரதத்தை வழங்குவதில்லை என்கிற கூற்று தவறானது. நமது உடல் எடையை பொறுத்து ஒரு கிலோவிற்கு 0.8 கிராம் புரதம் எடுத்துக் கொள்ள வேண்டும். உதாரணமாக ஒரு நபர் 50 கிலோ எடை இருந்தால் அவர் தினமும் 40 கிராம் புரதம் உட்கொள்ள வேண்டும். சைவ உணவுகளில் டோஃபு, சீஸ், பருப்புகள், முழு தானியங்கள், பட்டாணி, பீன்ஸ், சோயா, பாதாம், முந்திரி, வால்நட் போன்றவற்றில் அதிக அளவு புரதம் காணப்படுகிறது. எனவே இவற்றை தினசரி உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம்.

தொடர்புடைய செய்தி