மகாவீர் ஜெயந்தி - டிடிவி வாழ்த்து

67பார்த்தது
மகாவீர் ஜெயந்தி - டிடிவி வாழ்த்து
மகாவீர் ஜெயந்தி என்பது சமண மதத்தின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாகும். நல்லிணக்கம் மற்றும் அமைதியைக் கடைபிடிக்கும் வகையில் இந்த மாவீரர் ஜெயந்தி இன்று (ஏப்ரல் 21) கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், மகாவீர் அவதரித்த நாளை கொண்டாடி மகிழும் சமண சமய பெருமக்களுக்கு டிடிவி தினகரன் மகாவீர் ஜெயந்தி வாழ்த்து கூறியுள்ளார். மேலும், “எக்காலத்திலும் பொருந்தும் மகாவீரரின் போதனைகளை மக்கள் அனைவரும் பின்பற்றுவோம்” எனவும் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி