டெல்லியில் லேசான நில அதிர்வு

56713பார்த்தது
டெல்லியில் லேசான நில அதிர்வு
டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் லேசான நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆப்கானிஸ்தானின் ஹிந்துகுஷ் பிராந்தியத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1ஆக பதிவானது. ஹிந்துகுஷ் பிராந்தியத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம் டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களிலும் உணரப்பட்டது. ஜம்மு - காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானின் லாகூர், இஸ்லாமாபாத் உள்ளிட்ட இடங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி