முழு கொள்ளளவை நெருங்கும் மேட்டூர் அணை

69பார்த்தது
முழு கொள்ளளவை நெருங்கும் மேட்டூர் அணை
மேட்டூர் அணைக்கு தொடர் நீர் வரத்து காரணமாக அணையின் நீர்மட்டம் 112.27 அடியில் இருந்து 116.360 அடியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,52,903 கனஅடியில் இருந்து 1,53,091 கனஅடியாக அதிகரித்துள்ளது. மேலும், டெல்டா பாசனத்துக்காக நீர் திறப்பு விநாடிக்கு 8000 கனஅடியில் இருந்து 12,000 கனஅடியாக அதிகரிப்பட்டுள்ளது. இதையடுத்து, கரையோர கிராம மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி