காதலிக்க பெண் வேண்டும்.. 70 வயது முயவரின் சேட்டை

67பார்த்தது
காதலிக்க பெண் வேண்டும்.. 70 வயது முயவரின் சேட்டை
அமெரிக்காவில் தனக்கு ஏற்ற காதலி வேண்டும் என விளம்பர பலகை வைப்பதற்காக வாரத்திற்கு சுமார் ரூ.33,000 செலவு செய்கிறார் டெக்சாஸை சேர்ந்த அல் கிப்பெர்டி என்ற 70 வயது முதியவர்.
2015ம் ஆண்டு முதல் தனிமையில் வசித்து வரும் இவருக்கு காதலியாக பலர் வந்தாலும் யாரும் அன்பிற்காக வரவில்லை என்றும், அனைவரும் பணத்தை மட்டுமே தன்னிடம் இருந்து எதிர்பார்ப்பதாகவும் வேதனை தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி