மெட்ரோ பட நடிகருக்கு நடந்து முடிந்த திருமணம்!

76பார்த்தது
மெட்ரோ பட நடிகருக்கு நடந்து முடிந்த திருமணம்!
'மெட்ரோ' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் சிரிஷ். இந்த நிலையில் நடிகர் சிரிஷிற்கு நேற்று (ஜுலை 12) திருமணம் நடந்துள்ளது. ஹஸ்னா என்பவருடன் நடிகர் சிரிஷிற்கு திருமணம் நடந்துள்ளது.உறவினர்கள் நண்பர்கள் மற்றும் பெரியோர்களின் ஆசியுடன் இந்த திருமணம் நடந்த நிலையில் திரையுலகினர் மற்றும் அரசியல் பிரபலங்கள் நேரில் வந்து மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். திருமணம் குறித்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தொடர்புடைய செய்தி