எம்பிபிஎஸ் கவுன்சலிங்.. மருத்துவ கல்லூரிகளின் கட் ஆஃப் நிலவரம்

62பார்த்தது
எம்பிபிஎஸ் கவுன்சலிங்.. மருத்துவ கல்லூரிகளின் கட் ஆஃப் நிலவரம்
தமிழ்நாட்டில் எம்பிபிஎஸ் படிப்பில் சேர அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் 9ஆயிரத்து 200 இடங்களும், பிடிஎஸ் பல் மருத்துவப் படிப்பில் சேர 2ஆயிரத்து 150 இடங்களும் உள்ளன. இந்த மருத்துவ இடங்களுக்கான இரண்டு சுற்று கலந்தாய்வு நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் உள்ள பிரபலமான தனியார் மருத்துவக் கல்லூரிகளில், எந்தெந்த பிரிவினருக்கு எவ்வளவு கட் ஆஃப் கொடுக்கப்பட்டுள்ளன என்ற விவரங்கள் வெளியாகியுள்ளன.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி