ஜப்பானில் அதிகம் விற்பனையாகும் மாருதி Fronx கார்

66பார்த்தது
ஜப்பானில் அதிகம் விற்பனையாகும் மாருதி Fronx கார்
மாருதி சுசுகி நிறுவனம் தனது Fronx மாடல் காரை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அறிமுகம் செய்தது. சர்வதேச சந்தையிலும் இந்த கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில் Fronx மற்றம் பிரெஸ்ஸா மாடல்கள் விற்பனையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பன்ச் மற்றும் நெக்சான் மாடல்களை முந்தியதாக கூறப்படுகிறது. இந்த மாடல் யாரும் எதிர்பார்க்காத வகையில், ஜப்பான் நாட்டில் அதிகளவில் விற்பனையாகியுள்ளது. அக்டோபர் மாதம் அதிகம் விற்பனையான கார்களில் இரண்டாவது இடம் பிடித்தது.

தொடர்புடைய செய்தி