மாதவிடாய் நிறுத்தத்தை அனுபவிக்கும் 5 விலங்குகள்

78பார்த்தது
மாதவிடாய் நிறுத்தத்தை அனுபவிக்கும் 5 விலங்குகள்
மாதவிடாய் நிறுத்தம் என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல விலங்குகளிடமும் காணப்படுகிறது. ஐந்து விலங்குகள் மாதவிடாய் நிறுத்தத்தை அனுபவிப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதில் ஓர்க்கா மீன்கள், ஷார்ட்-ஃபின்ட் பைலட் திமிங்கலங்கள், பெலுகா திமிங்கலங்கள், நார்வால் திமிங்கலம் மற்றும் சிம்பன்சிகள் மாதவிடாய் நிறுத்த சுழற்சிக்கு ஆளாகின்றன. இவ்வை இனப்பெருக்கம் செய்வதை நிறுத்திய பின்பு, மாதவிடாய் சுழற்சியை நின்ற பின்னர் பல ஆண்டுகள் வாழ்வது தெரியவந்துள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி