பாகிஸ்தான் முன்னாள் கேப்டனின் திருமணம்

59பார்த்தது
பாகிஸ்தான் முன்னாள் கேப்டனின் திருமணம்
பாகிஸ்தான் பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஜவேரியா திருமண பந்தத்தில் இணைந்துள்ளார். ஜாவேரியா மற்றும் வகாஸ் திருமணம் கராச்சியில் ஞாயிற்றுக்கிழமை குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் கொண்டாடப்பட்டது. ஜாவேரியாவின் திருமண விழாவில் முன்னாள் கேப்டன் சனா மிர் மற்றும் ஆயிஷா ஜாபர் ஆகியோரும் கலந்து கொண்டனர். இவரது திருமண புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. ஆல்ரவுண்டரான ஜவேரியா, 2008ல் இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமானார்.

தொடர்புடைய செய்தி