ஜே.பி. நட்டா பொதுக்கூட்டம்.. அனுமதி மறுப்பு

52பார்த்தது
ஜே.பி. நட்டா பொதுக்கூட்டம்.. அனுமதி மறுப்பு
சென்னையில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தலைமையில் பாஜக பொதுக்கூட்டம் நடைபெறவிருப்பதாக அந்த கட்சி சார்பில் முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்த பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வழங்க முடியாது என தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. சோழிங்கநல்லூர், பெருங்குடி, நந்தனம், ஆகிய 3 இடங்களில் பொதுக்கூட்டம் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என கூறி காவல்துறையினரால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி