கலிபோர்னியாவை புரட்டிப் போட்ட புயல் (வீடியோ)

54பார்த்தது
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை பசிபிக் புயல் தாக்கி வருகிறது. இந்த புயல் காரணமாக கலிபோர்னியாவின் பல நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கின. இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வாகனங்களும் சேற்றில் சிக்கியுள்ளன. இந்த புயலால் 3 பேர் உயிரிழந்தனர். சான் பிரான்சிஸ்கோ மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் ஆகிய நகரங்களிலும் இதே அளவு பாதிப்பு உள்ளது. மக்கள் விழிப்புடன் இருக்குமாறு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி