பிஎம் - கிசான் உதவித்தொகை உயர்த்தப்படுமா?

60பார்த்தது
பிஎம் - கிசான் உதவித்தொகை உயர்த்தப்படுமா?
பிஎம்-கிசான் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வழங்கப்படும் தொகை உயர்த்தப்படும் என்ற செய்தியை அடுத்து விவசாய அமைச்சர் அர்ஜுன் முண்டா முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். பிஎம் - கிசான் திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு நிதிப் பயன் ரூ. 8,000- லிருந்து12,000 ஆக உயர்த்தும் திட்டம் எதுவும் இல்லை என்று மக்களவையில் அமைச்சர் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். மேலும், இந்த திட்டத்தின் கீழ், பெண் விவசாயிகளை அதிகரிப்பதற்கான எந்த திட்டமும் பரிசீலனையில் இல்லை, என்றார்.

தொடர்புடைய செய்தி