ரோஹித்திற்கு பதில் ஏன் ஹர்திக் பாண்டியா?

71பார்த்தது
ரோஹித்திற்கு பதில் ஏன் ஹர்திக் பாண்டியா?
குஜராத் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணியின் மூலம் மீண்டும் அந்த அணிக்கே திரும்ப வாங்கப்பட்டார். மேலும் மும்பை அணியின் புதிய கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் இதுகுறித்து அந்த அணியின் பயிற்சியாளர் மார்க் பவுச்சர் கருத்து தெரிவித்துள்ளார். அதில் இதன் மூலம் ரோஹித்திடம் இருந்து சிறந்த விளையாட்டை இன்னும் வெளிக்கொண்டுவரும் என்று நான் நினைக்கிறேன். அழுத்தம் எதுவும் இன்றி அவர் சிறப்பாக விளையாடுவார் என தெரிவித்துள்ளார். ரோஹித் சர்மாவின் மனைவி ரித்திகா சஜ்தே, இதில் பல தவறுகள் உள்ளது என அந்த பதிவின் கீழ் கமெண்ட் செய்துள்ளார்.

தொடர்புடைய செய்தி