டெம்போ மீது மோதிய பைக் - இளைஞர் படுகாயம்!

65பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை பகுதியில் சாலையை கடக்க முயன்ற டெம்போ வாகனம் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் சாலையில் சென்று கொண்டிருந்போது, டெம்போ ஒன்று திடீரென சாலையை கடக்க முயன்றது. அதிவேகம் காரணமாக இருசக்கர வாகனத்தில் வந்தவர் டெம்போ மீது மோதி கீழே விழுந்தார். இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த நபர் படுகாயம் அடைந்தார். விபத்து தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி