மார்கழி மாதம்: செல்வம் கொட்டப் போகும் 6 ராசிகள்

82பார்த்தது
மார்கழி மாதம்: செல்வம் கொட்டப் போகும் 6 ராசிகள்
மார்கழி மாதத்தில் சூரிய பகவான் தனுசு ராசியில் சஞ்சரிக்க கூடிய மாதமாகும். டிசம்பர் 15-ம் தேதி காலை 10:10 மணிக்கு சூரியன் விருச்சிகத்தில் இருந்து தனுசு ராசிக்கு மாறுகிறார். இதனால் மேஷம், சிம்மம், துலாம், விருச்சிகம், தனுசு, மீனம் ஆகிய ஆறு ராசிகளுக்கும் அதிர்ஷ்டம், பண வருவாய், தொழிலில் வளர்ச்சி, உடல் ஆரோக்கியம் ஆகியவை மேம்படும். இத்தனை நாட்களாக சந்தித்து வந்த துன்பங்கள் அனைத்தும் மறைந்து மகிழ்ச்சியான சூழல் ஏற்படும்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி