டெல்லி கைலாஷ் நகரை சேர்ந்த நௌஷாத் (38) என்ற நபர் தெரு நாயை பாலியல் ரீதியாக துன்புறுத்தும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை கண்ட அப்பகுதி மக்களும், விலங்கு ஆர்வலர்களும் நௌஷாத்தை அடையாளம் கண்டு, அவரை அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்தனர். நௌஷாத் இதுவரை மொத்தம் 13 தெரு நாய்களை பலாத்காரம் செய்துள்ளதாகவும், ஆன்லைன் 'பார்வைகளுக்காக சம்பவங்களை படமாக்கியுள்ளதாகவும் பல தகவல்கள் தெரிவிக்கின்றன.