ஆணிகளை சாப்பிடும் மனிதன்.. அதிர்ச்சி வீடியோ

47444பார்த்தது
சமீபத்தில் இணையவாசிகளை அதிர்ச்சியில் ஆழ்த்திய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தற்போது, ​​இதுபோன்ற ஒரு வீடியோதான் இணையத்தில் விவாதப் பொருளாக உள்ளது. நபர் ஒருவர் உணவுக்கு பதில் ஆணிகளை கொத்துக் கொத்தாக அள்ளி சாப்பிடுகிறார். இந்த சம்பவம் சீனாவில் நடந்துள்ளதாக தெரிகிறது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் சில இடங்களில் உணவு பழக்க வழக்கங்கள் வித்தியாசமாக இருப்பதால் கவனமாக இருங்கள் என கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த விபரீத முயற்சியை யாரும் செய்து பார்க்கக்கூடாது.

தொடர்புடைய செய்தி