இன்று உலக புற்றுநோய் தினம்

54பார்த்தது
இன்று உலக புற்றுநோய் தினம்
ஒவ்வோர் ஆண்டும் பிப். 4ஆம் தேதி 'உலக புற்றுநோய்' தினம் கடைபிடிக்கப்படுகிறது. புகையிலை, வாழ்க்கை முறை மாற்றம், மோசமான சூழல் எனப் பல விதமான காரணங்களால் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறது. புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், நோய்த்தடுப்பு முறைகள் மற்றும் புற்றுநோய்க்கான சிகிச்சை முறைகளை பரப்புவதற்காகவும் இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் ஒரு ஆண்டுக்கு ஒரு கோடி பேர் புற்றுநோயால் உயிரிழக்கின்றனர்.