புகை பிடித்த சீதை... சர்ச்சையில் முடிந்த நாடகம்

82பார்த்தது
புகை பிடித்த சீதை... சர்ச்சையில் முடிந்த நாடகம்
மகாராஷ்டிரா மாநிலம், புனே பல்கலைக்கழகத்தில் ராமலீலை அடிப்படையில் நாடகம் ஒன்று நடத்தப்பட்டது. இதில், மத உணர்வுகளை புண்படுத்தும்படியான சில விசயங்கள் நடந்துள்ளன. சீதை புகைப்பிடிப்பது போன்ற காட்சிகள் நாடகத்தில் இடம்பெற்றுள்ளன. இதற்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் தொடர்புடைய அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் (ஏ.பி.வி.பி.) மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து போலீசில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் பேராசிரியர், மாணவர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி