கவுதம் மேனன் இயக்கத்தில் நடிக்கும் மம்முட்டி?

67பார்த்தது
கவுதம் மேனன் இயக்கத்தில் நடிக்கும் மம்முட்டி?
கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கடைசியாக ‘ஜோஷ்வா’ திரைப்படம் வெளியானது. அதைத் தொடர்ந்து அவர், மம்மூட்டியை வைத்து படம் ஒன்றை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் உறுதியாகும் பட்சத்தில் நயன்தாரா படத்தில் இணையலாம் என கூறப்படுகிறது. படத்தை மம்மூட்டியே தயாரிப்பார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் உறுதியானால், கவுதம் மேனனின் முதல் மலையாள படமாக இது இருக்கும்.

தொடர்புடைய செய்தி