ஒரு ஆண்.. இரண்டு பெண்கள்.. வைரல் வீடியோ

29591பார்த்தது
மேற்குவங்க மாநிலத்தில் ஹவுரா-அசீம்கஞ்ச் இடையே ஓடும் கவிகுரு எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒரு ஆண் இரண்டு இளம் பெண்கள் தாக்கிக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் இரண்டு இளம்பெண்கள் அந்த இளைஞனை தாக்கியுள்ளனர். இதனையடுத்து அந்த இளைஞரும் அந்த பெண்களை கடுமையாக தாக்கியுள்ளார். முன்னதாக ரயிலில் இடம் பிடிப்பது தொடர்பாக அந்த பெண்களுக்கும் அந்த இளைஞருக்கு தகராறு ஏற்பட்டதையடுத்து இந்த தாக்குதல் நடந்துள்ளது என தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்தி