'மம்தாவை நம்ப முடியாது' - ஆதிர் ரஞ்சன் விமர்சனம்

80பார்த்தது
'மம்தாவை நம்ப முடியாது' - ஆதிர் ரஞ்சன் விமர்சனம்
I.N.D.I.A கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் குறித்த முதல் குரல் காங்கிரஸ் தரப்பில் இருந்து இன்று (மே 16) வெளிவந்துள்ளது. அதன்படி, இந்த கூட்டணியில் ராகுல் காந்தியை பிரதமர் ஆக்க கோரிக்கை வைப்போம் என மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறியுள்ளார். மேலும், “கூட்டணியை விட்டு வெளியேறிய மம்தா பானர்ஜி தேர்தலுக்கு பின் பாஜக பக்கம் கூட சாய்வார். I.N.D.I.A கூட்டணி வென்றால் வெளியில் இருந்து ஆதரவு தருவதாக மம்தா கூறுவதை நாங்கள் நம்ப மாட்டோம்” என்றார்.

தொடர்புடைய செய்தி