டெங்கு கொசுவின் பிறப்பிடங்களே இதுதான்.! கவனமா இருங்க

84பார்த்தது
டெங்கு கொசுவின் பிறப்பிடங்களே இதுதான்.! கவனமா இருங்க
டெங்குவை பரப்பும் ஏடிஎஸ் கொசுக்கள் பொதுவாக பயன்படுத்தப்படாத கிணறுகள், குடிநீர் தொட்டிகள், தண்ணீர் தேங்கியிருக்கும் டயர்கள், பிளாஸ்டிக் கவர்கள், பூந்தொட்டிகள், செல்லப்பிராணிகளின் தண்ணீர் கிண்ணங்கள், சிரட்டைகள் போன்றவற்றில் தேங்கி இருக்கும் தண்ணீரில் தான் வளர்கின்றன. இத்தகைய பொருட்கள் தேங்கிக்கிடப்பதை தவிர்ப்பதன் மூலம் நாம் கொசுக்களின் உற்பத்தியை கட்டுப்படுத்தலாம். டெங்கு கொசுக்கள் உங்களைப் பாதிக்காமல் இருக்க சுத்தமாக மற்றும் பாதுகாப்பாக வீட்டை வைத்திருப்பது மிகவும் முக்கியம்.

தொடர்புடைய செய்தி