பாஜக அரசை எச்சரித்த மம்தா பானர்ஜி

80பார்த்தது
பாஜக அரசை எச்சரித்த மம்தா பானர்ஜி
மத்திய பாஜக அரசுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். வங்காளத்தை பிரிக்க தைரியம் உள்ளதா? என கேட்டுள்ளார். வங்காளத்தைப் பிரிக்கும் அனைத்து முயற்சிகளையும் திரிணாமுல் காங்கிரஸ் நிராகரிக்கும் என்று அவர் தெளிவுபடுத்தினார். வங்காளத்தைப் பிரிக்க வரட்டும்.. அவர்களை எப்படித் தடுப்பது என்பது தனக்குத் தெரியும் என்று கூறியுள்ளார். வங்காளத்தை பிரிக்கும் முயற்சியை தடுப்போம் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி