மம்தா பானர்ஜி பதவி விலகவேண்டும்: நிர்பயா தாயார்

79பார்த்தது
மம்தா பானர்ஜி பதவி விலகவேண்டும்: நிர்பயா தாயார்
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பதவி விலகவேண்டும் என நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், "மம்தா பானர்ஜி தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி குற்றவாளிகள்மீது நடவடிக்கை எடுக்காமல், பொதுமக்களை தவறாக வழிநடத்த முயற்சிக்கிறார். இந்தச் சூழ்நிலையை சரியாகக் கையாள தவறியதால் மம்தா பானர்ஜி பதவி விலகவேண்டும்" என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி