'இந்தியாவை உலகளாவிய மையமாக்குங்கள்' - மோடி

85பார்த்தது
'இந்தியாவை உலகளாவிய மையமாக்குங்கள்' - மோடி
தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின் போது நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான வங்கித் துறை, பாதுகாப்புத் துறை மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். டெல்லி செங்கோட்டையில் சுதந்திர தின விழாவில் பேசிய அவர், சட்ட அமைப்பிலும் சீர்திருத்தங்கள் தேவை. உற்பத்தித் துறையில் இந்தியாவை உலகளாவிய மையமாக மாற்ற வேண்டும். உலகத்திற்கே சோறு வழங்கும் நிலைக்கு நாடு வளர வேண்டும் என்றார்.

தொடர்புடைய செய்தி